அறக்கட்டளை சார்பில் திருமணவயல் உடையார்குடியிருப்பில் ஓம் ஸ்ரீ மஹாகணபதி ஆலயம் நிர்மாணிக்கக் இந்த ஆலயத்தின் நிர்மாண ஸ்தபதி மற்றும் கன்னியாகுமாரி விவேகானந்த கேந்திர நிர்மாண ஸ்தபதி தெய்வதிரு S.K. ஆச்சாரி அவர்களால் கடந்த 26-1-2012 ஆம் நாள் பூமி பூஜை, வாஸ்து பூஜை மற்றும் பரிகார பூஜைகள் நடத்தப்பெற்று ஆலயக் கட்டுமானத் திருப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திருப்பணியில் பங்குபெற விரும்பும் அன்பர்கள் பணமாகவோ, கட்டுமானப் பொருட்களாகவோ, உழைப்புக் கொடையாகவோ தந்து பங்கு பெற வேண்டுகிறோம்