பிரதி மாதமும் சங்கடஹரசதுர்த்தி திருநாளன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை தேவகோட்டை ஞானதான சபையினரால் திருவாசகம் முற்றோதனும், மாலை 6.00 மணிக்குத் தொடங்கி ஓம் ஸ்ரீ மகா மஹாகணபதிக்கு கணபதிஹோம்மும், சிறப்பு அலங்காரம், அபிஷாக ஆராதனையும் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து இரவு அன்னதானமும் செய்யப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டில் பொதுமக்கள் யாவரும் கலந்துகொண்டு ஓம் ஸ்ரீ மஹாகணபதியின் அருளைப் பெற அன்புடன் அழைக்கின்றோம்